முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மறைந்த நடிகை சரோஜா தேவியின் கணவரை பார்த்துள்ளீர்களா.. இதோ ஜோடியின் புகைப்படம்

சரோஜா தேவி

கன்னடத்து பைங்கிளி பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். 87 வயதாகும் அவர் உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.

சரோஜா தேவியின் மறைவு பெரும் அதிர்ச்சியை திரையுலகில் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும், திரையுலகினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை சரோஜா தேவி 1955ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்கிற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின் தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

மறைந்த நடிகை சரோஜா தேவியின் கணவரை பார்த்துள்ளீர்களா.. இதோ ஜோடியின் புகைப்படம் | Saroja Devi Husband Sri Harsha Photo

இதன்பின் அன்பே வா, ஆசைமுகம், ஆலயமணி, படகோட்டி, பார்த்திபன் கனவு, கல்யாபாரிசு, எங்கள் வீட்டு பிள்ளை என தொடர்ந்து பல ஹிட் படங்களை தந்தார். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழில் இவர் கடைசியாக சூர்யா நடித்த ஆதவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் 2020ல் கன்னடத்தில் வெளிவந்த மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருக்கிறார்.

மறைந்த நடிகை சரோஜா தேவியின் கணவரை பார்த்துள்ளீர்களா.. இதோ ஜோடியின் புகைப்படம் | Saroja Devi Husband Sri Harsha Photo

சரோஜா தேவியின் கணவர்

சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் சினிமாவில் பெரிதும் ஆர்வம் இல்லாத காரணத்தினால், திருமணம் செய்துகொண்டால் சினிமாவிலிருந்து விலகிவிடலாம் என முடிவு செய்துள்ளார் சரோஜா தேவி. மார்ச் 1, 1967 அன்று பொறியாளர் ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணத்திற்கு பின்தான் சினிமாவில் கொடிகட்டி பறந்தார் சரோஜா தேவி. சரோஜா தேவி – ஸ்ரீ ஹர்ஷா தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

சரோஜா தேவி அவரது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..

மறைந்த நடிகை சரோஜா தேவியின் கணவரை பார்த்துள்ளீர்களா.. இதோ ஜோடியின் புகைப்படம் | Saroja Devi Husband Sri Harsha Photo

மறைந்த நடிகை சரோஜா தேவியின் கணவரை பார்த்துள்ளீர்களா.. இதோ ஜோடியின் புகைப்படம் | Saroja Devi Husband Sri Harsha Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்