முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூலி LCU படமா, அவர் கெஸ்ட் ரோலில் வருகிறாரா..லோகேஷ் கனகராஜ் கொடுத்த பதில்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படத்தை இயக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி படம் ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்த படம் 1000 கோடி வசூலுக்குமா என தொடர்ந்து பலரும் கேட்டு வரும் நிலையில், நான் அதற்காக படம் எடுக்கவில்லை என கூறி இருந்தார் லோகேஷ்.

கூலி LCU படமா, அவர் கெஸ்ட் ரோலில் வருகிறாரா..லோகேஷ் கனகராஜ் கொடுத்த பதில் | Coolie Is Not Lcu Film Says Lokesh

LCU படமா

மேலும் கூலி LCU படமா, கமல் கெஸ்ட் ரோலில் வருகிறார் என பரவி வரும் செய்தியும் வதந்தி தான் என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

விக்ரம் படத்தில் ரஜினி நடிக்க முடியாது, கூலி படத்தில் கமல் நடிக்கமுடியாது. இந்த கதை அவருக்காக எழுதப்பட்டது, வேறு ஒருவரை நடிக்கவைக்க முடியாது என லோகேஷ் தெரிவித்துஇருக்கிறார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்