முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனநாயகன் படத்தில் இதுதான் என் ரோல்.. நடிகர் நரேன் பகிர்ந்த ரகசியம்

ஜனநாயகன்

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறார்கள்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். 

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது.

ஜனநாயகன் படத்தில் இதுதான் என் ரோல்.. நடிகர் நரேன் பகிர்ந்த ரகசியம் | Narain Open About His Role In Vijay Movie

2வது கணவர் இறப்பு, தற்போது லிவ்இன்-ல இருக்கேன்.. விஜய் பட நடிகை அஞ்சு அரவிந்த் ஓபன் டாக்

 என் ரோல் இதுதான்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஜனநாயகன் படத்தில் நரேன் அவருடைய ரோல் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், ” நான் ‘ஜன நாயகன்’ படத்தில் ஒரு விஞ்ஞானியாக நடித்திருக்கிறேன். அது ஒரு கெஸ்ட் ரோல், இருப்பினும் அது படத்திற்கு முக்கியமான ஒன்று. அதற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.  

ஜனநாயகன் படத்தில் இதுதான் என் ரோல்.. நடிகர் நரேன் பகிர்ந்த ரகசியம் | Narain Open About His Role In Vijay Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்