இசையமைப்பாளர் அனிருத் தற்போது இந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளர் ஆகிவிட்டார். ஜவான் படத்திற்கு பிறகு அவருக்கு ஹிந்தியிலும் வாய்ப்புகள் வருகிறது.
அடுத்து அனிருத் இசையமைப்பில் கூலி படம் தான் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

தோனி உடன் விளையாட்டு
இந்நிலையில் அனிருத் கிரிக்கெட் வீரர் தோனி உடன் Padel என்ற கேம் விளையாடும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. சென்னையில் ஒரு விளையாட்டு அரங்கை அவர்கள் திறந்து வைத்த நிலையில் ஒன்றாக விளையாடி உள்ளனர்.
இணையத்தில் படுவைரல் ஆகும் அந்த வீடியோ இதோ.
MS Dhoni and Anirudh are playing padel together 😍🔥 pic.twitter.com/DV3oDkDAcD
— ` (@WorshipDhoni) August 7, 2025

