முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடுகளில் அதிக சம்பளம் பெறும் இலங்கை அரச ஊழியர்கள்

இலங்கையின் அரச ஊழியர்கள் வெளிநாடுகளில், அதிக சம்பளத்திற்கு வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இலங்கை மின்சார சபையின் (CEB) பொறியியலாளர்களில் 20% பேர் கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் விதிவிலக்கான வேதனம் மற்றும் சலுகைகளுடன் அதிக இலாபகரமான பதவிகளைப் பெற்றுள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இலங்கை மின்சார சபை

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் அவர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம், சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றிற்காக உலக அரங்கில் அதிகளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் அதிக சம்பளம் பெறும் இலங்கை அரச ஊழியர்கள் | Sl Gov Employees Work Increased Salary Foreign

வேகமாக வளர்ந்து வரும் எரிசக்தி துறையில் சர்வதேச தரங்களைப் பூர்த்தி செய்யும் திறனை தொடர்ந்து நிரூபிக்கும் இலங்கை பொறியாளர்களின் உலகளாவிய மதிப்பு மற்றும் போட்டித்தன்மையை இந்தப் போக்கு காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் 85% மின் பொறியாளர்கள், 8% இயந்திர பொறியாளர்கள் மற்றும் 7% சிவில் பொறியாளர்கள் ஆகியோர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ளிட்ட பல நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இது இலங்கை பொறியியல் நிபுணத்துவத்திற்கான, குறிப்பாக மின் துறையில், உலகளாவிய தேவை அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்