ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் பாலிவுட் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஜான்வி கபூர்.
இவர் தற்போது தனது அப்பா-அம்மாவின் பெயரை தாண்டி தனது திறமையால் வளர்ந்து வருகிறார். விரைவில் ஜான்வி நடிப்பில் Param Sundari படம் வெளியாகவுள்ளது.
இப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி எடுத்த போட்டோஸ்,







