முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அதிர்ச்சி – சொத்துக்களை பறிக்க நடவடிக்கை

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த சுமார் 100 அரசியல்வாதிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணையமும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

அரசியலில் நுழைந்தபோது பணமில்லாமல் இருந்த இந்த அரசியல்வாதிகள் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளனர்.

சொத்து விபரம்

இதனை கருத்தில் கொண்டு இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தமிழ் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அதிர்ச்சி - சொத்துக்களை பறிக்க நடவடிக்கை | Investigation Against 100 Politicians In Sri Lanka

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சில அரசியல்வாதிகளின் சொத்துக்கள் அவர்களின் நெருங்கிய சகாக்களின் பெயர்களில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த சொத்துக்கள் பெயரளவில் அவர்களின் நெருக்கமானவர்களின் பெயர்களில் இருந்தாலும், அவை உரிய அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அரசியல்வாதிகள்

இந்த அரசியல்வாதிகளில் கடந்த காலங்களில் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் அமைச்சர் பதவிகளை வகித்தவர்களாகும்.

தமிழ் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அதிர்ச்சி - சொத்துக்களை பறிக்க நடவடிக்கை | Investigation Against 100 Politicians In Sri Lanka

அத்துடன் ஆளுநர்கள் மற்றும் பல உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் அடங்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்