முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச் சென்றதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ராசிக்கு பலன் அதிகரித்துள்ளாதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொல்லவந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், சஜித்துக்கு அரசியல் சரியானதோடு கட்சி பிளைத்து விட்டதாகவே தோன்றுகிறது.
தேசிய மக்கள் சக்தி
அத்தோடு தேசிய மக்கள் சக்திகக்கு அரசியல் செய்ய தெரிந்த மாத்திரத்தில் ஜனாதிபதி அநுரவுக்கு அரசாங்கத்தை நடத்த தெரியாது போல் காணப்படுகிறது என விளக்கமளித்தார்.

இதன்படி அநுர ஒரு பக்கத்துக்கு வலுவை ஏற்படுத்தி கொடுப்பதாகவே தோன்றுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

