முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

15வது வருட திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்… போட்டோஸ் இதோ

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி இருந்தது, படம் அந்த வருடத்தில் செம வசூல் வேட்டை நடத்திய படமாக அமைந்தது.

இப்போது அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

15வது வருட திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்... போட்டோஸ் இதோ | Sivakarthikeyan Celebrates 15Th Year Anniversary

கொண்டாட்டம்

மதராஸி திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் படு மாஸாக நடந்து முடிந்தது.

15வது வருட திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்... போட்டோஸ் இதோ | Sivakarthikeyan Celebrates 15Th Year Anniversary

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் 15வது வருட திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்திக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 

15வது வருட திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்... போட்டோஸ் இதோ | Sivakarthikeyan Celebrates 15Th Year Anniversary

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்