முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 75 பேர் சித்தி

புலமைப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் வவுனியா தமிழ் மத்திய
மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்று
சித்தியடைந்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இம்முறை 165 மாணவர்கள்
தோற்றியிருந்தனர்.

 75 பேர் சித்தி

அவர்களில் 75 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல்
பெற்றுள்ளதுடன், 159 மாணவர்கள் 70 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று
சிறந்த பெறுபேறுகளை  பெற்றுள்ளனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் 75 பேர் சித்தி | 75 Students Pass Scholarship Examination Vavuniya

நேற்றையதினம் புலமைப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்