முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படப்பிடிப்பு தளத்தில் மாலையும் கழுத்துமாக விஜய், சங்கீதா ஜோடி.. உடன் இருந்த அஜித் மனைவி ஷாலினி

விஜய் 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் இதிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். கடைசி படமான ஜனநாயகன் படத்தையும் சமீபத்தில் முடித்து கொடுத்துவிட்ட விஜய், தற்போது முழுமையாக அரசியலில் களமிறங்கியுள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் மாலையும் கழுத்துமாக விஜய், சங்கீதா ஜோடி.. உடன் இருந்த அஜித் மனைவி ஷாலினி | Vijay Sangeetha Unseen Shooting Spot Photo

கடந்த மாதம் தனது கட்சியின் இரண்டவாது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய், அடுத்ததாக தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்று பயணம் செல்லவுள்ளார். வருகிற செப்டம்பர் 12ம் தேதியில் இருந்து இந்த பயணம் துவங்கவுள்ளது.

5 நாட்களில் மதராஸி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

விஜய் – சங்கீதா

நடிகர் விஜய் கடந்த 1999ம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் சஞ்சய் சினிமாவில் இயக்குநராக களமிரங்கியுள்ளர். இவருடைய முதல் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் மாலையும் கழுத்துமாக விஜய், சங்கீதா ஜோடி.. உடன் இருந்த அஜித் மனைவி ஷாலினி | Vijay Sangeetha Unseen Shooting Spot Photo

விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே பிரச்சனை என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவடதாகவும் பல விதமான வதந்திகள் இணையத்தில் பரவியது. ஆனால், அவை யாவும் உண்மையில்லை என பின் தெரியவந்தது.

திரையுலகில் உள்ள பிரபலங்களில் அன்சீன் புகைப்படங்கள் அவ்வப்போவது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் கண்ணுக்குள் நிலவு படப்பிடிப்பு தளத்தில் விஜய், சங்கீதா இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.  இந்த படத்தின் கதாநாயகி நடிகை ஷாலினியும் அந்த புகைப்படத்தில் உள்ளார்.

இதோ பாருங்க.. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்