முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4-ம் பாகம் ரிலீஸ் எப்போது தெரியுமா?.. வேற லெவல் அப்டேட்!

ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமாவில் நடிப்பதை தாண்டி சில பிரபலங்கள் நிறைய சிறப்பான விஷயங்கள் செய்து வருகின்றனர்.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமான நடிகர் தான் ராகவா லாரன்ஸ்.

தற்போது காஞ்சனா 4ம் பாகத்தை லாரன்ஸ் எடுத்து வருகிறார். அதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், நடிகை நோரா படேஹி ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4-ம் பாகம் ரிலீஸ் எப்போது தெரியுமா?.. வேற லெவல் அப்டேட்! | Kanchana 4 Movie Release Update Details

ஆசைப்பட்டு வாங்கிய வீடு.. ராகவா லாரன்ஸ் செய்த மாபெரும் உதவி, அந்த மனசுதான் கடவுள்!

அதிரடி அப்டேட்! 

இந்நிலையில், காஞ்சனா 4-ம் பாகம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைவடைந்திருப்பதாக தெரிகிறது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4-ம் பாகம் ரிலீஸ் எப்போது தெரியுமா?.. வேற லெவல் அப்டேட்! | Kanchana 4 Movie Release Update Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்