விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய்.
இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தற்போது அறிமுகமாக உள்ளார்.
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவர் கடைசியாக தனுஷின் ராயன் படத்தில் அவரது தம்பி ரோலில் நடித்து இருந்தார்.


சியான் 63 படம் குறித்து வெளிவந்த அதிரடி அப்டேட்.. நாயகி யார் தெரியுமா?எதிர்பாராத ஒருவர்!
ஏன் இப்படி?
இந்நிலையில், தற்போது ஜேசன் சஞ்சய் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, விமான நிலையத்துக்கு வந்த அவரை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்தார். உடனே ஜேசனோ ஏன் இப்படி என சைகையில் கேட்டார். அது அவரது அப்பா செய்வது போன்று இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


