முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

என் பெயரை கெடுத்துடாதீங்க.. அஜித் தன் ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்!

நடிகர் அஜித் தற்போது மலேஷியாவில் கார் ரேஸில் பங்கேற்று வரும் நிலையில், அவரை காண ஏராளமான ரசிகர்கள் நேரில் வருகின்றனர்.

12 மணி நேரம் நடக்கும் அந்த ரேஸில் அஜித் டீம் கலந்துகொள்கிறது. அஜித்தை பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் அந்த இடத்திற்கு ஏராளமானோர் படையெடுக்கின்றனர்.

என் பெயரை கெடுத்துடாதீங்க.. அஜித் தன் ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்! | Ajith Request To His Fans In Race Track

அஜித் வேண்டுகோள்

இந்நிலையில் ரசிகர்களுக்கு அஜித் ஒரு வேண்டுகோள் வைத்து இருக்கிறார். “மற்ற டீம்களை தொந்தரவு செய்யாதீர்கள். உங்கள் பெயர் மட்டுமின்றி என் நற்பெயரும் இதில் இருக்கிறது.”

“அதனால் யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம் என எல்லோரிடமும் சொல்லுங்கள்” என அஜித் தெரிவித்தார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்