முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போருக்கு பின்னர் எப்படி உள்ளது இஸ்ரேல் தேசம் : யூதர்களிடம் தமிழர்கள் கற்கவேண்டிய பாடம்

ஹமாஸ் அமைப்புடனான போருக்கு முடிவு கட்டும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முயற்சியால் தற்போது ஒரு போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் போரின் பின்னரான இஸ்ரேல் எப்படி உள்ளது என்பதை நேரடியாக சென்று பார்வையிட்டு தகவல்களை வழங்குகின்றார் ஐபிசி ceo நிராஜ் டேவிட்..

இஸ்ரேல் என்பது ஒரு குட்டிநாடு. நான்கு புறமும் எதிரிகளால் சூழப்பட்டு தனது அன்றாட பணிகளை மேற்கொள்ளும் மக்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக புலம் பெயர் தமிழர்களை விட வலிகளை சுமந்த மக்கள்.அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் தமக்கான நாட்டை மீண்டும் உருவாக்கும தேவையை செயற்படுத்தி அதில் வெற்றியும் கண்டவர்கள். அவர்களிடமிருந்து புலம்பெயர் தமிழர்கள் நிறைய கற்கவேண்டி உள்ளது.

அப்படி உருவாக்கப்பட்ட இந்த இஸ்ரேல் தேசம் நாளாந்தம் ஹமாஸ் அமைப்பால் அச்சத்தை எதிர்கொண்டு வந்தது.

தற்போது மூன்று வருடத்திற்கும் மேற்பட்ட போரின் பின்னர் எப்படி உள்ளது அந்த தேசம்.

விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம்… 

https://www.youtube.com/embed/-Skcrr7h0G8

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்