கிளிநொச்சி- இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையானது தமது இடத்திலே காணப்படுகின்ற அனைத்து அம்சங்களையும் ReeCha-App மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
றீச்சாவிற்கு வருவோர் இந்த App ஐ download செய்து உங்களுக்கு தேவையான சேவைகளை இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நிலையிலே, ReeCha-App குறித்த பல்வேறு விடயங்களை அந்த நிறுவனத்தில் தலைவர் கந்தையா பாஸ்கரன் கீழே உள்ள காணொளி மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

