முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரோஜா, கார்த்திகை தீபம் சீரியல் புகழ் நடிகை ஸ்மிரிதிக்கு திருமணம் முடிந்தது… அழகிய ஜோடியின் போட்டோ

சீரியல்கள்

சீரியல் நடிகைகள் என்றாலே தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது.

இதனால் சினிமாவில் நுழைய விரும்பும் கலைஞர்கள் படங்களை தாண்டி சின்னத்திரையில் நுழைய தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மற்ற மொழி நடிகைகள் கூட இப்போது தமிழ் சீரியல்களில் நடிக்க அதிகம் களமிறங்குகிறார்கள்.

ரோஜா, கார்த்திகை தீபம் சீரியல் புகழ் நடிகை ஸ்மிரிதிக்கு திருமணம் முடிந்தது... அழகிய ஜோடியின் போட்டோ | Serial Actress Smriti Kashyab Got Married

திருமணம்

எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் தற்போது சீரியல் நடிகை தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.

வெளிநாட்டில் தனது கணவருடன் ஜாலி Bike Ride சென்ற பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ

அவர் யார் என்றால் ரோஜா, மிஸ்டர் மனைவி, கார்த்திகை தீபம் போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற ஸ்மிர்தி காஷ்யப் தான்.

இவரின் திருமண புகைப்படங்கள் வெளியாக இந்த புதிய ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்