முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயர்தரப்பரீட்சை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான முக்கிய தீர்மானம்

க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப்பரீட்சை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான முக்கிய தீர்மானம் | Decision Regarding Advanced Level Examination

அதன்படி, தொடர்புடைய பரீட்சைகளுக்கான திகதிகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் இந்திகா லியனகே தெரிவித்தார்.

மின் தடை மற்றும் தகவல் தொடர்பு குறைபாடுகள் காரணமாக, இந்த விடயம் குறித்து விசாரிக்க பரீட்சைகள் திணைக்களத்திற்கு அதிக எண்ணிக்கையிலான அழைப்புகள் வருவதாகவும், மீண்டும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்