நடிகை ராசி கண்ணா தாராள கவர்ச்சி காட்டி தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருபவர். அவர் தமிழில் கடைசியாக சுந்தர்.சி-யின் அரண்மனை 4, அகத்தியா போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு தற்போது ராசி கண்ணா தாராள கவர்ச்சி உடையில் வந்திருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.
மிகவும் கவர்ச்சியாக அவர் slit thigh உடையில் அவர் வந்திருப்பதை வீடியோவில் பாருங்க.
View this post on Instagram

