இனியா
ஜீ தமிழில் சில வாரங்களுக்கு முன்பு பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி முடிவுக்கும் வந்த நிகழ்ச்சி தான் சரிகமப சீசன் 5. பாடல் திறமை கொண்ட போட்டியாளர்கள் இதில் பங்குபெற்று கலக்கினார்.
அதில் நடிகை தேவயானியின் மகள் இனியாவும் ஒருவராக இருந்தார். இவர் இறுதிப்போட்டி வரை வரவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
தற்போது இனியா தங்க நிறத்தில் உடை அணிந்து எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,











