முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தவிசாளர் சுகிர்தனுக்கு எதிராக என்.பி.பி பெண் உறுப்பினர் முறைப்பாடு!

யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனுக்கு எதிராக
ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தேசிய மக்கள் சக்தியின் வலிகாமம்
வடக்கு பிரதேச சபை உறுப்பினர் கோகுலன் சுரேகா வடக்கு மாகாண ஆளுநரிடம் எழுத்து
மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைக்கவசத்தால் தாக்க முயற்சி

வீதியின் சில பிழைகளை சுட்டிக்காட்டிய போது, தவிசாளர் அவதூறு வார்த்தைகளால்
பேசி தன்னை தலைக்கவசத்தால் தாக்க முற்பட்டதாக குறித்த பிரதேச சபை உறுப்பினர்
தெரிவித்துள்ளார்.

தவிசாளர் சுகிர்தனுக்கு எதிராக என்.பி.பி பெண் உறுப்பினர் முறைப்பாடு! | Npp Female Member Complaint Against Sukirthan

அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (22)தெல்லிப்பளை காவல்
நிலையத்தில் பிரதேச சபை உறுப்பினர் கோகுலன் சுரேகா முறைப்பாடு
செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்