முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் படத்தை நிராகரித்த நடிகை ஸ்ரீலீலா.. இப்படி ஒரு காரணம் சொன்னாரா

விஜய் உடன் நடிக்க வேண்டும் என பல நடிகைகள் வெளிப்படையாகவே கூறி நாம் கேட்டிருப்போம். ஆனால் ஒரு பிரபல நடிகை விஜய் படத்தை நிராகரித்து இருக்கும் செய்தி பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தான் அது. அவர் விஜய்க்கு நோ சொன்ன நிலையில் அஜித்தின் குக் பேட் அக்லி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

விஜய் படத்தை நிராகரித்த நடிகை ஸ்ரீலீலா.. இப்படி ஒரு காரணம் சொன்னாரா | Why Sreeleela Rejected Vijay Goat Movie

விஜய்க்கு நோ சொன்னது ஏன்

விஜய் தற்போது நடித்து வரும் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட தான் அணுகினார்களாம். அது முடியாது என்று தான் ஸ்ரீலீலா மறுத்துஇருக்கிறார்.

தமிழில் முதல் படம் ஹீரோயினாக தான் நடிப்பேன், ஒரு பாடலுக்கு எல்லாம் ஆட மாட்டேன் என கூறிவிட்டாராம். 

விஜய் படத்தை நிராகரித்த நடிகை ஸ்ரீலீலா.. இப்படி ஒரு காரணம் சொன்னாரா | Why Sreeleela Rejected Vijay Goat Movie

Source: https://cineulagam.com/article/why-sreeleela-rejected-vijay-goat-movie-1714650052

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்