மகாநதி சீரியல்
மகாநதி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு தொடர்.
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடரை குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்கிறார்கள்.
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் பிரவீன் பென்னட் இயக்கும் இந்த தொடரில் Vika ஜோடி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.
இப்போது கதையில் விஜய் மற்றும் காவேரி எப்போது இணைவார்கள் என்று தான் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.


ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப்பொருள் விவகாரம்.. நடிகர் ரஞ்சித் அதிரடி கேள்வி
மாற்றம்
இந்த சீரியலில் ஒரு Replacement நடந்துள்ளதாக இயக்குனர் பிரவீன் பென்னட் நேற்று பதிவு போட்டார். அதன்படி சீரியலில் யமுனா கதாபாத்திரத்தில் நடித்துவந்த யமுனா தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவருக்கு பதில் நடிகை ஸ்வேதா தான் இனி யமுனாவாக நடிக்க உள்ளாராம். இதோ அவரது போட்டோ,
View this post on Instagram

