முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து – பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

ஹொரணை – படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைதான பணிப்பாளருக்கு விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஹொரணை முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து 

இல்லப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (4) ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 அதன்படி முதியோர் இல்லப் பணிப்பாளரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஹொரணை – படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/fire-accident-at-horana-nursing-home—director-remanded-in-custody-1780578582

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்