நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் ஒரு புது வீட்டை பிரம்மாண்டமாக கட்டி இருக்கின்றனர். அந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் சமீபத்தில் நடந்தது.
அதில் பிரியாணி விருந்தை ரசித்து சாப்பிட்ட பிரபலங்களின் வீடியோ இதோ.
Source: https://cineulagam.com/article/sanjeev-alya-manasa-house-warming-1718396008

