முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீரியலில் இருந்து வெளியேறிய பிரபலம் புதிய என்ட்ரி கொடுத்த நடிகர்… விஜய் டிவியின் எந்த தொடரில் பாருங்க

விஜய் டிவி

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சி இப்போது சன் டிவிக்கு நிகராக மிகவும் ஹிட்டான தொடர்களை ஒளிபரப்பி வருகிறது.

சிறகடிக்க ஆசை தொடங்கி பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி என நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. 

ஒவ்வொரு தொடருமே ஒவ்வொரு கதைக்களத்தை கொண்டது, ஆனால் சிறகடிக்க ஆசை தொடருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசிகர்களாக உள்ளார்கள்.

சீரியலில் இருந்து வெளியேறிய பிரபலம் புதிய என்ட்ரி கொடுத்த நடிகர்... விஜய் டிவியின் எந்த தொடரில் பாருங்க | New Entry In Vijay Tv Ponni Serial

புதிய என்ட்ரி

இந்த நிலையில் விஜய்யில் ஒளிபரப்பாகும் பொன்னி சீரியலில் ஒரு பிரபலம் வெளியேற இரண்டு பிரபலம் உள்ளே வந்துள்ளனர்.

அதாவது அண்மையில் ஜெயலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்துவந்த சிந்துஜா உடல்நிலை காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். 

இப்போது அந்த கதாபாத்திரத்தில் ரீ‘ஹானா நடிக்க தொடங்கியுள்ளார். இப்போது மேலும் கார்த்திக் என்ற புதிய கதாபாத்திரத்தில் நடிக்க அசார் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

Source: https://cineulagam.com/article/new-entry-in-vijay-tv-ponni-serial-1718469431

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்