முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மனோஜ் வாயால் நகை என்ன ஆனது என்பதை வர வைக்க முத்து போடப்போகும் நாடகம்.. சிறகடிக்க ஆசை நாளைய புரொமோ

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் ஏமாற்றிய விஷயத்தை கண்டுபிடிக்கும் வேலையில் முத்து ஈடுபட்டு இருக்கிறார்.

எதர்சையாக போலிஸில் சிக்கிய முத்து, மனோஜ் குறித்து முக்கிய விஷயத்தை தெரிந்துகொண்டார்.

அதாவது கடையில் பொருட்கள் விற்று பணம் ஏமாந்த விஷயத்தை மனோஜ் போலீஸில் கூறுவதை முத்து வீடியோ எடுத்துவிடுகிறார். அந்த வீடியோவை வீட்டில் போட்டுக்காட்டி மனோஜ் ஏமாந்த விஷயத்தை எல்லோருக்கு கூறுகிறார்.

இந்த விஷயத்தில் மனோஜ் சிக்கினாலும் நகை, கவரிங் நகை ஆன விஷயம் எப்படி என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை.

மனோஜ் வாயால் நகை என்ன ஆனது என்பதை வர வைக்க முத்து போடப்போகும் நாடகம்.. சிறகடிக்க ஆசை நாளைய புரொமோ | Siragadikka Aasai Serial Tomorrow Episode Promo

நாளைய புரொமோ

இந்த நிலையில் நாளைய எபிசோட் புரொமோவில் கவரிங் நகையை மாற்றியது எப்படி, மனோஜ் என்ன செய்தான் என்பதை கண்டுபிடிக்க முத்து மும்முரமாக இருக்கிறார்.

மீனா ஒரு பொருள் காணாமல் போனால் சாமியாரிடம் வெற்றிலையில் மை தடவி பார்ப்போம் என கூற, முத்து அந்த விஷயத்தில் இருந்து ஒரு ஐடியா வந்தது என்கிறார்.

பின் ஒரு எலுமிச்சை பழத்தை கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார். அப்படி என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம். 

Source: https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-tomorrow-episode-promo-1720766120

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்