முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள கமல்ஹாசனின் இந்தியன் 2.. இதுவரையிலான கலெக்ஷன்

இந்தியன் 2

விக்ரம் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் இந்தியன் 2.

லைகா நிறுவனம் தயாரிக்க சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க தயாரான இப்படம் கடந்த 12ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்தியன் படம் எப்படி மக்களிடம் வரவேற்பு பெற்றதோ அந்த அளவிற்கு இந்தியன் 2 படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

செம மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள கமல்ஹாசனின் இந்தியன் 2.. இதுவரையிலான கலெக்ஷன் | Indian 2 Movie Box Office Collection

பாக்ஸ் ஆபிஸ்

நாளுக்கு நாள் வசூலில் அதிகரித்து வரும் இந்தியன் 2 படத்தின் மொத்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

கடந்த 12ம் தேதி வெளியான இப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 124 கோடி வரை வசூலித்துள்ளதாம். வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/indian-2-movie-box-office-collection-1721098900

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்