முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகளாவிய ரீதியில் முடங்கிய X தளம்

‘X’ சமூக வலைதளத்தளம் உலகளாவிய ரீதியில் திடீர் முடக்கத்தை (Global Outage) எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று(18.03.2026) மாலை முதல் உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்கள் ‘X’ தளத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறுகள்

புதிய பதிவுகளைப் பதிவேற்றுவதிலும் (Posting), மற்றவர்களின் பதிவுகளைப் பார்ப்பதிலும் (Feed loading) தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் முடங்கிய X தளம் | Twitter Down Today

இந்த முடக்கம் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமன்றி, உலகளாவிய ரீதியில் பல்வேறு பிராந்தியங்களிலும் அறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/twitter-down-today-1773853093

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்