முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் ஏறி, இறங்கும் தங்கம் 4 லட்சத்தை எட்டியதில் அதிர்ச்சியில் மக்கள்!

நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வடைய ஆரம்பித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி  தங்க விலையில் இன்று மாற்றம்  ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,313 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை மீண்டும் 4 இலட்சத்தை எட்டியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Source: https://samugammedia.com/people-are-shocked-as-gold-prices-rise-and-fall-again-reaching-4-lakhs-1781693981

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்