GOAT படத்தில் விஜய் மகளாக நடித்து இருந்தவர் அப்யுக்தா. அவர் தீவிர விஜய் ரசிகை என கூறி இருக்கிறார்.
அவர் முன்பு சொன்ன ஒரு விஷயம் சர்ச்சை ஆன நிலையில், தற்போது அவர் தல பற்றியும் ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார்.
முழு பேட்டி இதோ.
Source: https://cineulagam.com/article/goat-vijay-daughter-abyukta-interview-1725823221

