முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மெய்யழகன் படம் முதல் நாள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

பிரேம் குமார்

96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார். முதல் படத்திலேயே தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்துவிட்டார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பின் பிரேம் குமார் இயக்கியுள்ள திரைப்படம் மெய்யழகன்.

மெய்யழகன் படம் முதல் நாள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Meiyazhagan Movie First Day Box Office

இப்படத்தை சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்க, கார்த்தி, அரவிந்த் சாமி இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல் 

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மெய்யழகன் படம் முதல் நாள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Meiyazhagan Movie First Day Box Office

விமர்சன ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் முதல் நாள் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மெய்யழகன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

Source: https://cineulagam.com/article/meiyazhagan-movie-first-day-box-office-1727492019

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்