முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று(18) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,831 டொலராகக் பதிவாகியுள்ளதுடன்,

ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 80 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

இந்தநிலையில் இலங்கையிலும் இன்று(18) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய நிலவரம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் தங்க விலை 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு | Gold Price Increase In Sri Lanka And World Market

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 402,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,250 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/gold-price-increase-in-sri-lanka-and-world-market-1776495201

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்