முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அழகான புகைப்படத்துடள் அறிவித்த பிரபல சீரியல் நடிகர்… வைரலாகும் போட்டோ

நடிகர் கார்த்திக்

தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் தான் இப்போது மக்களின் பேவரெட் நடிகர்களாக உள்ளார்கள்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என நடிப்பதில் இருந்து சொந்த விஷயங்கள் வரை அனைத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அழகான புகைப்படத்துடள் அறிவித்த பிரபல சீரியல் நடிகர்... வைரலாகும் போட்டோ | Serial Actor Karthi Announce His Wife Pregnancy

அப்படி இன்று ஒரு பிரபல சீரியல் நடிகர் அறிவித்த சந்தோஷ செய்தி தான் வலம் வருகிறது.

என்ன விஷயம்

கடைசியாக சன் டிவியின் வானத்தை போல தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த கார்த்திக் தான் சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார்.

அதாவது அவரது மனைவி காயத்ரி கர்ப்பமாக இருப்பதை அழகிய புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டதும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 

Source: https://cineulagam.com/article/serial-actor-karthi-announce-his-wife-pregnancy-1728730191

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்