முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடா – ஒன்றாரியோ மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவின் (Canada) ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் எரிபொருளுக்கான வரி சலுகையை நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) தலைமையிலான அரசாங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதன்படி எரிபொருளுக்காக அறவீடு செய்யப்படும் 5.7 வீத வரி சலுகை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலம் 

எதிர்வரும் கோடை காலம் வரையில் வரி சலுகை நடைமுறையில் இருக்கும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

கனடா - ஒன்றாரியோ மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Canada Fuel Price Reduced Revision Good News Gov

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த வரி சலுகை நடைமுறையில் உள்ள நிலையில் இந்த வரி சலுகையின் மூலம் மக்கள் பெருமளவு நன்மையை பெற்றுக்கொள்ள முடியும் என மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்