முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்!

அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

விலைப்பட்டியல்

அந்த ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கியுள்ள குறித்த விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் அங்கீகரித்து வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்! | Vegetable Price Sri Lanka 

27 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் புறக்கோட்டை பொது சந்தை உள்ளிட்ட பிரதான சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதன்படி, நேற்றைய புறக்கோட்டை சந்தை நிலவரப்படி

1 கிலோகிராம் கீரி சம்பா  ரூபா 240 – 300 ரூபாவாகவும்,

 1 கிலோகிராம் சின்ன வெங்காயம் ரூபா 150 – 200 ரூபாவாகவும்,

1 கிலோகிராம் வெள்ளை சீனி ரூபா 240 – 242 ரூபாவாகவும்,

1 கிலோகிராம் கோதுமை மா ரூபா 140 – 150 ரூபாவாகவும்,

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பொன்னி சம்பா ரூபா 275 – 280 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/vegetable-price-sri-lanka-1727749546

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்