நடிகர் கவின் அடையாளமே தெரியாத வகையில் பிச்சைகாரனாக Bloody Beggar படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் நெல்சன் தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.
தற்போது வெளியாகி இருக்கும் Bloody Beggar படத்தின் ட்ரெய்லர் இதோ..
Source: https://cineulagam.com/article/kavin-bloody-beggar-official-trailer-1729259761

