முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா

உலகளவில் கவனத்தை பெற்ற திரையுலகில் ஒன்றாக மாறியுள்ளது தமிழ் சினிமா. முன்பெல்லாம் இந்திய சினிமா என்றாலே அனைவரும் பாலிவுட் திரையுலகை மட்டுமே கவனித்து வந்தனர்.

ஆனால், தற்போது தென்னிந்திய சினிமாவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தரமான திரைப்படங்களை கொடுத்து வருகிறார்கள் என்பதும் உலகளவில் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | Tamil Cinema Industry Hit Movies List

இதில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கும் இருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூலில் மாபெரும் வெற்றி படங்கள் தரும் வகையில் தமிழ் சினிமா தனி இடத்தை பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் வரலாற்றில் இதுவரை இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த படங்கள் என்னென்ன என்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.

  • சந்திரலேகா – 1948

  • வசந்தமாளிகை – 1972
  • உலகம் சுற்றும் வாலிபன் – 1973
  • திரிசூலம் – 1979

தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | Tamil Cinema Industry Hit Movies List

  • முரட்டு காளை – 1980
  • சகலகலா வல்லவன் – 1982
  • முந்தானை முடிச்சு – 1983
  • படிக்காதவன் – 1985
  • மனிதன் – 1987
  • அபூர்வ சகோதரர்கள் – 1989
  • தளபதி – 1991
  • அண்ணாமலை – 1992
  • காதலன் – 1994
  • பாட்ஷா – 1995
  • இந்தியன் – 1996
  • படையப்பா – 1999
  • சந்திரமுகி – 2005
  • சிவாஜி – 2007
  • எந்திரன் – 2010

தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | Tamil Cinema Industry Hit Movies List

  • கபாலி – 2016
  • 2.0 – 2018
  • ஜெயிலர் – 2023

Source: https://cineulagam.com/article/tamil-cinema-industry-hit-movies-list-1729570120

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்