முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (07.10.2024) வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தாக நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வேட்புமனு தாக்கல்

மேலும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் “சைக்கிள்” சின்னத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் (Jaffna Electoral District) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடவுள்ளது.

இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (EPDP) இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

யாழ் மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் இன்றையதினம் (07) நண்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையில் குறித்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/tamil-national-people-front-filed-nomination-today-1728294497?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்