முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் மேற்கொள்ளப்பட்ட தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் – செய்திகளின் தொகுப்பு

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல்
பிரசாரம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரசாரம், மூன்றாவது நாளாக நேற்று (25.08.2024) மாலை யாழ். தீவக
பகுதிகளில் நடாத்தப்பட்டுள்ளது.

வேலணை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரசாரத்தில் தமிழ்த் தேசிய பொது
கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் உள்ளிட்ட சிலர்
பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது, பிரசார துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி
தமது நிலைப்பாட்டினை அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தனர்.

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு… 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்