முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பேரினவாத அரசியலால் சிதைக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகள்…!

தமிழர்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை பெறுவதற்காக தான் இம்முறை தேர்தலில் சங்கு சின்னத்தில் தாம் களமிறங்கியுள்ளதாக தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். 

மேலும், பேரினவாத அரசியல் செய்வோரிடம் இதுவரை ஏமாந்துள்ள நிலையில் தற்போது தமிழ் மக்கள் தங்களுக்கென ஒரு தமிழ் வேட்பாளரை களமிறக்கியுள்ளமையை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேரினவாத அரசியலால் சிதைக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகள்...! | Ariyanethran Distributes Pamphlets  

நமக்காக நாம்

குறித்த பிரசாரம், மூன்றாவது நாளாக நேற்று (25.08.2024) மாலை யாழ். தீவக பகுதிகளில் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், 

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின் “நமக்காக நாம்”
தேர்தல் பிரசாரம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரசாரம், மூன்றாவது நாளாக நேற்று (25.08.2024) மாலை யாழ். தீவக பகுதிகளில் நடாத்தப்பட்டுள்ளது.

வேலணை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரசாரத்தில் தமிழ்த் தேசிய பொது
கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் உள்ளிட்ட சிலர் பங்குபற்றியிருந்தனர்.

துண்டுப்பிரசுரங்கள் 

இதன்போது, பிரசார துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி தமது நிலைப்பாட்டினை அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening

Source: https://tamilwin.com/article/ariyanethran-distributes-pamphlets-1724635205

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்