முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இப்போ தெரியுதா.. சூர்யாவிடம் அஜித் சொன்ன விஷயம்! இயக்குனர் சிவாவை பற்றி தான்

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கி இருக்கிறார். டெல்லி, ஐதராபாத் என முக்கிய இடங்களில் அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 14 கங்குவா ரிலீஸ் என்பதால் ப்ரோமோஷனை பெரிய அளவில் செய்து வருகின்றனர். Pan இந்தியா ரிலீஸ் செய்து 1000 – 2000 கோடிக்கும் மேல் வசூல் எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தொடர்ந்து கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Suriya and Siva in Kanguva Promotion

இப்போ தெரியுதா

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா இயக்குனர் சிவாவை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

“சமீபத்தில் நான் அஜித் சாரை சந்தித்தபோது ‘இப்போ தெரியுதா நான் ஏன் சிவாவை விடலனு’ என கூறினார்” என சூர்யா தெரிவித்து இருக்கிறார்.

சிறுத்தை சிவா அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் இயக்கினார். வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் தொடர்ந்தும் அவருடன் பணியாற்றியது பற்றி தான் அஜித் இப்படி கூறி இருக்கிறார். 

Source: https://cineulagam.com/article/ajith-said-this-to-suriya-about-siruthai-siva-1729608377

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்