முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் சஜித் அணியினரால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம்

மட்டக்களப்பு (Batticaloa) மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 20 இலட்சம் உறுப்பினர்களை அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வேலைத்திட்டமானது மண்முனை வடக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJP) பிரதான அமைப்பாளர் நவரத்தினராஜா
ரகுநாதன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பிரச்சார செயலாளர் அலுவலகத்தில்
இன்று (15.06.2024) நடைபெற்றுள்ளது.

கையேடுகள் வழங்கி வைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோமசுந்தரம் கணேசமூர்த்தியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம
அதிதியாக கட்சியின் மாவட்ட முகாமையாளர் கணபதி பிள்ளை ஸ்ரீஷ்குமார் மற்றும்
மாவட்ட பிரசார செயலாளர் வெற்றிவேல் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டு தமது
கட்சியின் ஆதரவாளர்களுக்கு அங்கத்துவ படிவத்தை வழங்கி வைத்தனர்.

project-carried-out-sajith-team-in-batticaloa

நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அவர்களது சுய விவரங்கள் பதியப்பட்டு
கட்சியின் அங்கத்துவ அட்டை வழங்கி வைக்கப்பட்டதுடன் எதிர்கால செயல் திட்டங்கள்
சம்பந்தமான கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

project-carried-out-sajith-team-in-batticaloa

மேலும், கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள்,  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/project-carried-out-sajith-team-in-batticaloa-1718447705

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்