விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது குழந்தைகளுக்கான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நடைபெற்று வருகிறது.
அதில் பங்கேற்று இருக்கும் போட்டியாளர்கள் தங்கள் திறமையால் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். நடுவர்களாக பாடகி சித்ரா, பாடகர் மனோ, இசையமைப்பாளர் இமான் ஆகியோர் இருக்கின்றனர்.


சேலையிலும் கவர்ச்சி காட்டும் ரெஜினா கசன்ரா.. ஹாட் ஸ்டில்கள்
3வது பைனலிஸ்ட்
இந்நிலையில் வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் 3வது பைனலிஸ்ட் யார் என்கிற அறிவிப்பை நடுவர்கள் அறிவித்து இருக்கின்றனர்.
நஸ் ரீன் பாடி முடித்ததும் அவர் தான் மூன்றாவது பைனலிஸ்ட் என நடுவர்கள் அறிவித்தனர். அதன் பின்பு அவரது அம்மாவும் மிகவும் எமோஷ்னலாக பேசி இருக்கிறார்.

