முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேலை தேடுவோருக்கு அரிய வாய்ப்பு! இயக்கச்சி றீச்ஷாவில் உடனடி நியமனம் – இன்றே விரையுங்கள்..

கிளிநொச்சி – இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm), பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பிரமாண்டமான சுற்றுலாதலமாகக் காணப்படுகிறது.

இதனை பார்வையிடுவதற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  

விவசாயம்,  இலங்கை தமிழர்களின் பாரம்பரியம், இயற்கையாக செய்யப்படும் உணவு பொருட்கள், கோப்பிகள்  என பல்வேறு அம்சங்களை இங்கு காணக் கூடியதாக உள்ளன.  

வேலைவாய்ப்பு

இந்நிலையில்,  இயக்கச்சியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் உடனடியாக வேலைவாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வேலை தேடுவோருக்கு அரிய வாய்ப்பு! இயக்கச்சி றீச்ஷாவில் உடனடி நியமனம் - இன்றே விரையுங்கள்.. | Vacancy At Richa Farm In Sri Lanka

தகுதியானவர்களுக்கு மிகச்சிறந்த சம்பளத்துடன் மற்றும் பல நன்மைகளையும் பெறக்கூடிய அரிய சந்தர்ப்பம் உள்ளது.

றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் விவசாயம் மேற்கொள்ளவும், ஐஸ் கிரீம் தயாரிப்பதற்கும் வேலையாட்கள் தேவை என கோரப்பட்டுள்ளது.

எனவே, வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான தகமைக்கு தகுதியானவர்கள் உடனடியாக உங்களது விண்ணப்பத்தை அனுப்பி முந்திக் கொள்ளவும். ஆர்வம் உள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது சுயவிபரக் கோவையை அனுப்பி வைக்க முடியும்.

GalleryGallery

Source: https://tamilwin.com/article/vacancy-at-richa-farm-in-sri-lanka-1780486588

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்