முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, ”5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஆகஸ்ட் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தேவையான முன்னேற்பாடுகள்

”கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) 2027 ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு | Announcement Of Exam Dates For The Year 2027

அதேவேளை, பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை (GIT) 2027 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (G.C.E. O/L) 2027 டிசம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது” என்றுள்ளது

அறிவிக்கப்பட்டுள்ள பரீட்சைத் திகதிகளுக்கு அமைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலைகள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Source: https://ibctamil.com/article/announcement-of-exam-dates-for-the-year-2027-1787579988

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்