முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாதாரண தரப்பரீட்சை சாதனையாளர்களாக மாறிய வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள்

வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் தமிழர் பகுதிகளை சேர்ந்த பல மாணவ மாணவிகள் தங்களின் திறமையால் சாதனை படைத்துள்ளனர்.

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பயின்ற மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளின் விவரங்களை வாயடைக்க வைத்துள்ளது.

சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த தமிழ் மாணவர்கள்

இதன்படி, 9A சித்திகளை 2 மாணவர்களும், 8A,B மற்றும் C பெறுபேறுகளை 3 மாணவர்களும், 7A 2B மற்றும் C பெறுபேறுகளையும் 4 மாணவர்களும் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 4A சித்திகளுக்கு மேல் 14 மாணவர்கள் தங்களின் பெறுபேறுகளை பதிவு செய்து மண்ணுக்கும், பாடசாலைக்கும் பெறுமை சேர்த்துள்ளனர்.

சாதாரண தரப்பரீட்சை சாதனையாளர்களாக மாறிய வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள் | Vaddukottai Hindu College Students Ol Result

சாதாரண தரப்பரீட்சையில் இவ்வாறு சாதனை படைத்த மாணவர்களை அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்தியுள்ளனர்.       

Source: https://tamilwin.com/article/vaddukottai-hindu-college-students-ol-result-1781941040

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்