நடிகர் யஷ்
தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ரசித்த மற்ற மொழி படங்களில் ஒன்று தான் KGF. இந்த படத்தின் மூலம் இந்திய சினிமா கொண்டாடும் பிரபலமாக மாறிவிட்டார்.
2 பாகங்களை தொடர்ந்து யஷ் அடுத்து என்ன படம் நடிக்கப்போகிறார் என பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தான் அவர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் Toxic என்ற படத்தில் கமிட்டாகி இருக்கும் அறிவிப்பு வெளியானது.
இன்று நடிகர் யஷ் பிறந்தநாள், இதனால் டாக்சிக் படத்தின் மாஸ் டீஸர் வந்துள்ளது. இதோ பாருங்கள்,
Source: https://cineulagam.com/article/actor-yash-toxic-movie-teaser-1736313606

