முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் மே மாத பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையின் மே மாத பணவீக்க வீதம் தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறித்த பணவீக்கமானது  5.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

2026 ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதமாக பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்க வீதம், இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உணவு அல்லாத பொருட்கள்

அத்துடன் 2026 ஏப்ரல் மாதத்தில் 1.1 சதவீதமாக பதிவாகியிருந்த உணவுப் பொருட்களுக்கான புள்ளிப் பணவீக்க வீதம், மே மாதத்தில் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இலங்கையின் மே மாத பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Sri Lanka S Inflation Increases To 5 4 Pt In May

மேலும், ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதமாக காணப்பட்ட உணவு அல்லாத பொருட்களுக்கான புள்ளிப் பணவீக்க வீதம் 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதேவேளை இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சுற்றுலாத்துறையின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானமானது கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட வருமானத்தை காட்டிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Source: https://ibctamil.com/article/sri-lanka-s-inflation-increases-to-5-4-pt-in-may-1782126485

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்