முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ்நாட்டில் குட் பேட் அக்லி இரண்டு நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

குட் பேட் அக்லி

தமிழ் சினிமாவின் வசூல் நாயகர்களில் ஒருவர் அஜித். இவர் நடித்து திரைப்படம் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக வசூல் குவியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

அப்படி இவர் நடித்து கடந்த 10ம் தேதி வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.

தமிழ்நாட்டில் குட் பேட் அக்லி இரண்டு நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Good Bad Ugly Tamilnadu 2 Days Box Office

த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா என திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களுக்கு முழுமையாக இப்படம் திருப்திபடுத்தியுள்ளது.

தமிழக வசூல் விவரம்

முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பிய இப்படம் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் குட் பேட் அக்லி இரண்டு நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Good Bad Ugly Tamilnadu 2 Days Box Office

அதன்படி, குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் ரூ. 100 கோடிக்கும் மேல் தமிழகத்தில் வசூல் செய்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: https://cineulagam.com/article/good-bad-ugly-tamilnadu-2-days-box-office-1744430717

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்